நீண்ட நாட்களுக்குப் பிறகு….
வணக்கம் நண்பர்களே உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மிகு
வேலையின் காரணமாக பதிவெழுத முடியாமல் போனது.இப்போது கொஞ்சம் நேரமும் மனமும்
இருப்பதால் மீண்டும் தொடர்ந்து எழுத ஆசைப்படுகிறேன்.மற்றபடி அடுத்த பதிவில் சந்திப்போம்.
அன்புடன்
அறிவழகன்.
அறிவழகன்.
Comments